நீ வருவாயான காத்திருபேன் பற்பல ஆண்டு ஆயினும்
உன் நினைவு என்றும் விடியாத பகல்கள் இல்லை
என்று பொழுது சாயா இரவுகள் இருந்தும்…
வெண்மதியில் தோன்றும் முயல்லினிடம் நான்
என் மதியை பறிகொடுத்தேன்.... நான் அதை மீட்கமாடேன் என்றேன் அல்லேன்….
ஆயின் உன்னிடம் பறிகொடுத்த இதயத்தை நான் என் செய்வேன்…
விடியலிலும் உன் நினைவு தன் விடியும்…
என்றும் மறையா சூரியன்
தலை மறையா நிலவு
உன் நினைவுகள் பல இல்லை… ஆயினும்,
இரவு பகல் என்பது இல்லை அந்த இனிய நினைவுகளுக்கு …
உன்னை கண்டு பற்பல நாட்கள் ஆயினும்
மனதில் மறையா வெளிச்சம் உன் அழகிய கண்களைப்போல …
ஆண்டு பரப்பல ஆயினும் உனக்காக காத்திருபேன்…
-ஹரிநாத்
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
One of the best I've read! Expect more of such poems to come.
Post a Comment